'9+ Months Baby Health Food In Tamil | குழந்தைகளுக்கு சத்து மாவு செய்வது எப்படி #Babyfoods #babycare'

'9+ Months Baby Health Food In Tamil | குழந்தைகளுக்கு சத்து மாவு செய்வது எப்படி #Babyfoods #babycare'
04:58 Jan 8, 2024
'இந்த வீடியோவில் 9+ மாத குழந்தைக்கான சத்து மாவு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த சத்து மாவு அணைத்து குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும்.அது மட்டுமில்லாமல் இது குழந்தைகளுக்கு அதிக வலிமையை தர கூடியது..  தேவையான பொருட்கள் கேழ்வரகு- 100g கம்பு - 100g சிவப்பு அரிசி - 100g வேர்கடலை -75g புழுங்கரிசி -100g பொட்டுக்கடலை - 50g  வெள்ளை சோளம் - 50g கோதுமை - 50g  பார்லி - 25g கருப்பு சுண்டல் - 50g மக்காச்சோளம் - 50g பச்சை பயிறு - 50g பாதாம் - 25g முந்திரி - 25g பிஸ்தா - 10  ஏலக்காய் - 3 . Hope you are all like this video if you like this video please don\'t forget to subscribe to my channel 

Tags: baby food , Parenting tips in tamil , baby food recipes , baby care , sathu maavu recipe , baby food recipes in tamil , சத்துமாவு , baby food chart in tamil , baby foods tamil , baby care tips in tamil , Baby weight gain foods in tamil , baby food recipes for 1 year , baby food recipes for 9 months , 1 year baby foods in Tamil , babies health food , 9 month baby foods in Tamil , baby foods 9 to 12 months , homemade baby foods in tamil , above 6 months baby foods , DIY Baby Foods

See also:

comments

Characters