'Do\'s & Dont\'s in Paleo Diet Foods | What to eat & what not to eat in Keto Explained in Tamil'

04:35 Oct 9, 2022
'This video explains What to eat & what not to eat in Keto/Paleo in Tamil  Non veg sample diet:  மீல் 1: 4 முட்டை ஆம்லட். முழு முட்டை. வெள்ளைக்கரு அல்ல. மஞ்சள் கருவும் சேர்த்து. Omlette or scrambled eggs or boiled  பட்டர் டீ’ உட்கொள்ளலாம்.   மீல் 2:  காளிபிளவர் ரைஸ், சிக்கன்/மட்டன் (200gm) + சூப் சேர்க்கலாம்   மீல் 3: Roasted or Boiled / க்ரில் செய்த சிக்கன்/மட்டன்/ மீன். (300gm)  ஸ்னாக்: தினம் 1 கப் முழு கொழுப்பு உள்ள பால் அல்லது 50 கிராம் முழு கொழுப்பு உள்ள சீஸ்  Add Green spinach 2 times a day atleast, drink 5 liters of water.' 

Tags: keto diet , Paleo Diet , keto diet for beginners , keto diet meal plan , keto diet before after , what to eat in paleo , what to eat in a day to lose weight , Freqently asked questions in Paleo diet

See also:

comments